எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான்

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் புமியில் அறிந்திடேன்
உயிர்தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம், ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே! எந்தன் ஆருயிரே

2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே!
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் புமியும் யாவுமே மாறிடினும் நvரோ
வாக்கு மாறாதவரே – ஆ! ஆனந்தம்

3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் புமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர் – ஆ! ஆனந்தம்

4. எந்தன் சிருடிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தரே
பரிசுத்த ஜீவியமே – ஆ! ஆனந்தம்

5. பொன், வெள்ளியுமோ, பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே – ஆ! ஆனந்தம்



enthdhan anbulla aandavar iyesuvai nan

1. enthdhan anbulla aandavar iyesuvai nan
unthdhan namaththaib potrriduven
ummaib pol oru thevanaib bumiyil arinththiden
uyirdhanthdha theyvame neer

aa! aananthdham, aananthdhame allum pakalilum badiduven
iyesuve! enthdhan aaruyire

2. petrra thayum en dhanththaiyumanavare!
matrrum ellam enakku neere
vanam bumiyum yavume maridinum neero
vakku maradhavare – aa! aananthdham

3. uyar adaikkalaththil ennai vaithdhavare
unthdhan namaththai nambiduven
ummaiyallathib bumiyil yaraiyum nambiden
uyirulla theyvame neer – aa! aananthdham

4. enthdhan sirudikare ummai ninaiththitave
dhanthdha valipa nadkalile
inthdha maya ulakaththai veruththita alithdhare
parisuthdha jeeviyame – aa! aananthdham

5. pon, velliyumo, perum per pukazh
pana aasathiyum veen allavo
paralokaththin selvame en andrum iyesuve
pothum enakku neere – aa! aananthdham